<.................................................................................................................... rose blooming ....................................................................................................................>

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள் நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com

Thursday 11 September 2014

GOVT ITI TRICHY மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

GOVT ITI TRICHY மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி 


விரைவில் திருச்சி அரசினர் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளை நடத்தி வைக்க வருகை தரும் எங்கள் முன்னாள் மாணவரும் இன்று தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவி பயிற்சி அலுவலராகவும் பணிபுரியும் திரு.மோகன்.ATO அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என்று வரவேற்கிறோம்.
நன்றி 
இவரை தொடர்பு கொள்ள தொலை பேசி எண் :
9597322498;;9486339598



No comments:

Post a Comment

THANK YOU