<.................................................................................................................... rose blooming ....................................................................................................................>

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள் நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com

Thursday 11 September 2014

GOVT ITI TRICHY PRINCIPAL


                                       

எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதலில் வந்து  பதவி ஏற்க்கும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் ,மாணவர்களின் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
                                                                         நன்றி


S.RAMAMOORTHY.D.E.E,
DEPUTY DIRECTOR/ PRINCIPAL,IC
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE,
THIRUVERAMBUR,
TRICHY-620014
 Phone : O431 2552238

No comments:

Post a Comment

THANK YOU