<.................................................................................................................... rose blooming ....................................................................................................................>

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள் நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com

Friday 1 February 2013

GOVT ITI ALUMNI MALAR WORKS


எங்கள்  அரசு தொழிற்பயிற்சி  நிலையத்தின்  முன்னாள் மாணவர் அமைப்பின் மலர் வெளியிடுவதற்கான பணிகள் இன்று (01-02-2013) முதல் இனிதாக ஆரம்பிக்கப்பட்டது .
இதன் முதல் பயணமாக திருச்சி ,திருவெரம்பூர் அருகில் உள்ள மாதவன் மின்பொருள் அங்காடியின் உரிமையாளர் தனது முதல் பங்கை அளித்து எங்களின் மலர் பாதையை செம்மைபட உதவியதற்கு எங்கள் அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றி.


இரண்டாம் பயணமாக திருச்சி ,திருவெரம்பூர் அருகில் உள்ள NEW AJANTHA HARDWARES உரிமையாளர் தனது இரண்டாம் பங்கை அளித்து எங்களின் 
மலர் பாதையை செம்மைபட உதவியதற்கு எங்கள் அனைத்து மாணவர்கள் 
சார்பாக நன்றி.




No comments:

Post a Comment

THANK YOU