<.................................................................................................................... rose blooming ....................................................................................................................>

"ITI ALUMNI ASSOCIATION மலர் வெளியிடுதல்" அன்புள்ள முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களே உங்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. இன்றில்(04-01-2013) இருந்து ஒருமாத காலத்திற்குள் ITI ALUMNI ASSOCIATION க்கான சிறப்பு மலர் வெளியிடுதல் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன்படி தங்கள் நண்பர்களிடமும்,மாணவர்களிடமும் தாங்கள் ITI படித்தபோது நடந்த மலரும் நினைவுகள் அல்லது நல்ல கருத்துக்களை (300வார்த்தைகளுக்குள்) பகிர்ந்து கொள்ள உடனே அனுப்ப வேண்டிய முகவரி : ititrichy14@gmail.com

Wednesday, 5 December 2012

ITI ALUMNI ASSOCIATION







உங்களை அன்புடன் அழைக்கும் 






GOVT I.T.I

12:41 AM  -  Public
திருச்சி அரசு தொழிற்பயிற்சிநிலையத்தில்புதியதாகதொடங்கவிருக்கும்

              "தொழிற்பயிற்சி நிலைய முன்னால் மாணவர் அமைப்பு "

                                        I T I ALUMNI ASSOCIATION

           சார்பாக எங்கள் முதல் குறிக்கோளான அனைத்து போட்டி தேர்வுகளிலும் 
 
              (COMPETITIVE EXAM களிலும்) மின்னல் வேகத்தில்  விடையளித்து

                                       "போதிய நேரம் இல்லை "

 என்றகுறையை தீர்த்து அனைத்து அரசு துறைகளிலும் எங்கள் மாணவ செல்வங்கள் பணியில் அமர
                                                 NUMERICAL க்கு SHORTCUT MATHS ம்

                                                 REASONING க்கு TRICKS ம் 


திருச்சிஅரசுதொழிற்பயிற்சிநிலையஆசிரியர்கள்மற்றும்மாணவர்கள்
துணைகொண்டு ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்த உறுதிஎடுக்கப்பட்டது.
அதன் படி I T I படிக்கும் மாணவர் ,மாணவிகள் தினமும் அருகாமையில் உள்ள  பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு SHORTCUMATHS மற்றும் REASONING TRICKS சொல்லி கொடுத்து தலைமை ஆசிரியரின் நன்மதிப்பை பெற்றனர் .இது ஒரு ஆரம்பம் மட்டுமே.உங்களைபோன்றவர்கள் ஆதரவு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கலையை கற்றுத் தருகிறோம்.
                                                     
                                                                           நன்றி








No comments:

Post a Comment

THANK YOU